07 November 2017

காற்று முன்னறிவிப்பு -Wind Forecast 07-11-2017

காற்று முன்னறிவிப்பு 07-11-2017
                                    வங்க கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக வடகிழக்கு காற்றின் வேகம் தடைபட்டு அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் காற்றலை மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் நிலவுகிறது. மீண்டும் 13-Nov-2017 தேதி முதல் 16-Nov-2017 வரை காற்றின் வேகம் சற்று அதிகமா வாய்ப்புள்ளது. அடுத்த இருநாட்களுக்கு ஆரல்வாய்மொழி கணவாயில் மட்டும் அதிகபட்சமாக 7 m/s காற்றின் வேகத்தை எதிர்பார்க்கலாம்.

Wind Forecast 07-11-2017
Upcoming days The Wind power evacuation in Tamilnadu have been dropped due to deep depression movement in bay of  Bengal have been affected the north east monsoon wind.after that wind will pickup 13-Nov-2017 to 16-Nov-2017. next two days we expect max 7m/s wind speed in Aralvaimozhi pass.


Bay of Bengal Deep Depression Forecast till 11-11-2017