14 November 2017

Difference between Air and Wind - காற்றுக்கும் மற்றும் வளிக்கும் உள்ள வேறுபாடு


               காற்று என்பது  சூரிய கதிர்வீச்சு பூமியில் படும்போது ஏற்படும் அழுத்த மாறுபாடு காரணமாக வளியானது அதிக அழுத்த பகுதியிலிருந்து  குறைந்த அழுத்த பகுதிக்கு செல்லும் நிகழ்வாகும்.

           காலை நேரத்தில் வளியானது கடலிலிருந்து நிலப்பரப்பிற்கும், இரவு நேரத்தில் நிலப்பரப்பிலிருந்து கடலுக்கும் செல்லும்.