23 April 2018

இந்தியாவின் பருவ காலங்கள் (Seasons of India)




இந்தியாவின் பருவ காலங்கள்
(Seasons of India)

 இளவேனில் (spring)
  சித்திரை, வைகாசி (Apr 14th to Jun 15th)
 முதுவேனில் (summer)
  ஆனி, ஆடி (Jun 14th to Aug 15th)
 கார்காலம் (Rainy)
  ஆவணி, புரட்டாசி (Aug 14th to Oct 15th)
 குளிர்காலம் (autumn)
  ஐப்பசி, கார்த்திகை (Oct 14th to Dec 15th)
 முன்பனி (Pre Winter)
  மார்கழி, தை (Dec 14th to Feb 15th)
 பின்பனி (Post Winter)
  மாசி, பங்குனி (Feb 14th to Apr 15th)