தமிழ்நாட்டில் பெருகிவரும் தொழிற்சாலைகள், வீட்டு உபயோக மின்சார பொருட்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட்க்கு அதிகமாக மின்தேவை அதிகரித்து வருகிறது.
இவ்வாறே சென்றால் விரைவில் கனிம வளங்கள் அழிந்துவிடும், மின்தேவை முழுவதும் இயற்கை ஆற்றலை நம்பியே இருக்க வேண்டும். மனிதர்களின் இயற்க்கை சீரழிவுகளால் இயற்கை வளங்களும் குன்றி வருகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் 2100 ஆம் ஆண்டிற்குள் உலகம் மீண்டுவரமுடியாத மிகபெரிய பேரழிவை சந்திக்கும்.
ஆகவே நாம்
மின்சார தேவையை குறைத்து,
இயற்கையை பாதுகாப்போம்.