08 November 2017

ENSO and IOD Forecast November 2017- எல் நினோ தென் ஆசிலேஷன் மற்றும் இந்தியன் ஓசன் டைபோல் முன்னறிவிப்பு நவம்பர் 2017



எல் நினோ சவுத் சிலேஷன் (ENSO) தற்போது நடுநிலை வகிக்கிறது. வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் வரவிருக்கும் மாதங்களில் அதன் தற்போதைய குளிர்ச்சி போக்கு தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. இதன் விளைவாக 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் லா நினாவின் அளவு அதிகரிக்கின்றன. இருப்பினும் கோடைக்காலத்தில் வெப்பமண்டல பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பம் மீண்டும் வெப்பமடைவதால் கோடைகால தொடக்கத்தில் நடுநிலையுடன் காணப்படும் என்று அனைத்து சர்வதேச காலநிலை மாதிரிகள் தெரிவிக்கின்றன.

 The El-Niño Southern Oscillation (ENSO) is currently neutral. All international climate models suggest that the tropical Pacific Ocean is likely to continue its current cooling trend in the coming months. As a result, most models reach or exceed La Niña thresholds during late 2017. However, the models also suggest any La Niña may be short lived, with tropical Pacific sea surface temperatures warming again by late summer. This warming back towards neutral levels is typical of the ENSO cycle at that time of year. 
 
 

Indian Ocean Dipole (IOD) தற்பொழுது  நடுநிலையில் உள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இதேநிலை தொடரும் என மாதிரிகள் தெரிவிக்கின்றன.

 
 All models favour a neutral IOD for the rest of 2017 and early 2018.