18 November 2017

2018 ஆம் ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது - Wind power generation is likely to increase in 2018

2018 ஆம் ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது!!!

          என்சொ என்றழைக்கக்கூடிய பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையானது சென்றாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டும் ஏறத்தாழ ஒரேமாதிரிய பதிவாகியுள்ளது. இதே போக்கு நிலவினால் 2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று மே மாதத்தின் தொடக்கத்திலேயே துவங்க வாய்ப்புள்ளது.   இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான  காற்றாலை மின்சாரம் தமிழகத்தில் புதிய மைல்கல்லை எட்டுமென எதிர்பார்க்கலாம்.