வடகிழக்கு பருவக்காற்று 2019| North East Monsoon 2019:
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று நிறைவடைந்து முதல் காற்றாலை மின்னுற்பத்தி மந்தநிலையை அடைந்துள்ளது, நாள்தோறும் 10 முதல் 20 லட்சம் யூனிட்கள் மட்டுமே மின்னுற்பத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அக்டோபரில் தொடங்கிய அரையாண்டு பராமரிப்பு பணிகள் நிறைவுபெறும் நிலையை எட்டியநிலையில் உள்ளன.

க்யார், மகா மற்றும் புல்புல் போன்ற புயல்களால் வடகிழக்கு பருவக்காற்று
முன்னேற்றத்தில் தடங்கல் இருந்தன, இந்நிலையில் கடல் பரப்பில் நிலவும்
சீரான வானிலையினால் வடகிழக்கு பருவக்காற்று தமிழக பகுதிகளில் குறிப்பாக
ராமேஸ்வரம் வழியாக முன்னேற ஏதுவான சூழல் நிலவுகிறது.
வரும் நவம்பர் 13 2019 நண்பகல் முதல் ஒரு வாரத்திற்கு ஆரல்வாய்மொழி கணவாய் காற்றாலைகளின் மின்னுற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
After withdrawan of southwestern monsoon in Tamil Nadu, with only about 10 to 20 lakh units being evacuated daily. Half a year's maintenance work, which began in October, is nearing completion.
Storms such as Kyarr, Maha and Bulbul were disrupted in the northeast monsoon, with the prevailing sea-level weather conditions making it possible for Northeast Monsoon to thrive, especially in Rameswaram strait.
November 13, 2019 noon onwards, The possibility of increasing the power output of the Windmills for a week over Aralvaimozhi wind pass.