09 November 2017

காற்று மாசுபாடு- Air Pollution

காற்று மாசுபாடு- Air Pollution

             நாம் இன்று உலகமயமாதலினாலும், மாறிவரும் தொழிற்நுட்பத்தினாலும் வளர்ச்சி என்னும் மாயைக்காரணமாக இயற்கையை பாதுகாக்க மறந்துவிட்டோம். காடுகள் அனைத்தும் கட்டிடங்களாகவும், தொழிற்பேட்டைகளாகவும் மாறிவிட்டன, இதிலிருந்து வெளியேற்றப்படும் புகைகளும், கழிவுகளும்  முறையான சுத்திகரிப்பு இல்லாமல் சுற்றுப்புறத்தில் திறந்து விடப்படுகின்றன. இது போன்ற சுற்றுசூழல் விழிப்புணர்வு, சுற்றுசூழல் கல்வி,  சமூக அக்கறை மற்றும் சரியான சட்ட திட்டங்கள் இல்லாத காரணத்தால்  இயற்கையென்று ஒன்று இருப்பதை மறந்துவிட்டோம். இதன் விளைவு தலைநகர் புதுடெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் காற்று மாசுபாடு அபாய அளவை தாண்டியுள்ளது. அதாவது சராசரியாக 600 ppbv. என்ற அளவில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உயிர்கள் வாழ்வது என்பதே கேள்விக்குறியாகிவிடும். நாம் இயற்கை மீது சற்று மனம் கொண்டு  இயற்கைக்கு ஆதரவாக செயல்படுவோம்...இயற்கையை காப்போம்...


                                        Today we forgot to protect nature from the illusion of development by globalization and changing technology. All forests have become structures and industrial pools, where the exhausted smoke and waste are opened in the surrounding areas without proper cleaning. We forgot to have something natural because of environmental awareness, environmental education, social care and lack of proper legal frameworks.Like this caused the danger of air pollution in the states of New Delhi and surrounding states. That is, at an average of 600 ppbv. If the same condition continues, lives will be questionable. We will act in nature with a little bit of mind over nature ... protect nature... 

 Pollution level shown in map