22 September 2018

காற்றாலைகளுக்கான அருங்காட்சியகம்

       நெதர்லாந்து நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இங்குள்ள 'லைடன்' (Leidan) நகரில் காற்றாலைகளுக்கான அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 'டெ வாக்' (De Valk) என்ற இந்தப் பழமையான காற்றாலை, 1883இல் அமைக்கப்பட்டது. மாவு உற்பத்தித் தொழிற்சாலைக்காக உருவாக்கப்பட்ட இது, 1965இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. ஆறு தளங்களில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், காற்றாலையைப் பயன்படுத்தி மாவு அரைக்கப் பயன்பட்ட கல் இயந்திரங்கள், கருவிகள், புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆறாவது தளத்தைக் கடந்து சென்றால் காற்றாலை உச்சியில் உள்ள இறக்கைகளின் முழுப் பரிமாணத்தையும் பார்க்கலாம்.


அருங்காட்சியகத்தின் வலைத்தளம்: https://www.molendevalk.nl

DAYE Cyclone movement - தயே புயல் நகர்வு



16 September 2018

உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தினம் International Day for the Preservation of the Ozone Layer 2018

International Day for the Preservation of the Ozone Layer 2018

Hurricane Florence Carolina-USA


Hurricane Florence is a currently weakening tropical cyclone that made landfall in North Carolina. It is the sixth named storm, third hurricane, and the first major hurricane of the 2018 Atlantic hurricane season.
Location: 33.7°N 81.0°W
Maximum Winds: 30 kt Gusts: 40 kt
Minimum Central Pressure: 999 mb
Environmental Pressure: 1010 mb
Radius of Circulation: 200 NM
Radius of Maximum Wind: 110 NM


 


04 September 2018

Wind Forecast - காற்று முன்னறிவிப்பு (05-Sep-18)

Tomorrow(05-Sep-2018) wind pattern will be better than comparing to previous days due to low pressure system persists over the Northern part of Bay of Bengal, It may extend upto 8th September.