31 October 2019

North East Monsoon- வடகிழக்கு பருவக்காற்று (வடகிழக்கு வாணிபன்)

வடகிழக்கு வாணிபன்

தங்க கதிர்கள் தென்கடலை உரச
வெள்ளி முத்துக்கள் வடமலையை மோத
தென்றலின் தூது தென்னகம் விரைந்தது
வானம் சத்தமிட்டது! மின்னல் முத்தமிட்டது!!
களிப்போ கண்ணை மறைத்து விண்ணை துளைத்தது
வா வாணிக வா! வா!! வா!!!
வரவேற்கிறோம் வா! வா!! வா!!!
வாழ்வை வளம் பெற வா! வா!! வா!!


                                                                                               -பிரபு சிவராஜ்