Wind Forecast-காற்று முன்னறிவிப்பு :04-Nov-2017
- வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே காற்றின் வேகம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தை ஒப்பிட்டு பார்க்கையில் நாளை காற்றின் வேகத்தில் சிறுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆரல்வாய்மொழி கணவாயில் நாளை காலை முதல் நண்பகல் வரை 5 மீ/வி காற்றின் வேகத்தை எதிர் பார்க்கலாம். அதேபோல செங்கோட்டை கணவாயில் 4 முதல் 5 மீ/வி மலை நேரத்திலும், கம்பம் கணவாயில் 3 முதல் 4 மீ/வி மதியம் நேரத்திலும் மற்றும் பாலக்காடு கணவாயில் 5 முதல் 6 மீ/வி நண்பகளிலும் எதிர்பார்க்கலாம். ஒருசில நேரங்களில் காற்றுவீச்சு 2 மீ/வி அதிகமாக இருக்கும்.
- மழை பொருத்தவரையில் கோயம்புத்தூரில் காலைநேரத்தில் மிதமான மழையையும், தென் தமிழகத்தில் கனமழை மதியமுதல் பெய்யக்கூடும்.
No comments:
Post a Comment