17 November 2017

காற்றின் வகைகள்- Types of Wind


காற்றின் வகைகள்

1.சூரிய காற்று - Solar Wind
2.கோள் காற்று - Planetary Wind

1.சூரிய காற்று
சூரியனின் மின்னுட்ட துகள்களின் நிலையான ஓட்டத்தினால் ஒளியானது அனைத்து திசைகளிலும் சிதறடிக்கப்படுகின்றன.
சூரியனின் வெளிபரப்பிலுள்ள ஒளிரும் பகுதி கரோனா என்றழைக்கப்படுகிறது. இது சூரியனின் அதிக வெப்பத்தை தேக்கி வைக்க முடியாத காரணத்தால் விண்வெளிக்கு அதிக வேகத்துடன் வெளியேற்றுகிறது. இதன் வேகம் 400 km/hr ஆகும். இந்த வெப்பமானது விண்வெளியின் உயர்வெப்ப பகுதிகளிலிருந்து தாழ்வெப்ப பகுதிகளிலிருந்து பரவும் நிகழ்வு சூரிய காற்று எனப்படும். இது கோள்களின் சுற்று பாதைகளுக்கு ஏற்றவாறு கோள்களில் பரவுகிறது. 

சுருக்கமாக சூரிய காற்று என்பது எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் போன்ற மின்னூட்டம் பெற்ற நுண் துகள்கள் கற்றைகளாக சூரியனிலிருந்துவெளியேறும் நிகழ்வு. 

No comments:

Post a Comment